செவ்வாய், 31 மே, 2011

கனினிக் காப்பு















கனினிக் காப்பு




------------------------------------------------------------------------------------------


[1] கனினி னச்சுனிரல்


------------------------------------------------------------------------------------------



computer virus

கனினி னச்சுனிரல்


VIRUS (Vital Information Resources Under Siege)

முட்ருகய்ய்யின் கீல் முக்கியத் தகவல் மூலாதாரம்


virus

னச்சுனிரல் (எதிர்வெலய்வு மென்பொருல்)


virus program

னச்சுக் கட்டலய்னிரல்




'கனினி னச்சுனிரல்' என்பது, கனினியய்த் தாக்கிச் சேதப்படுத்தும் ஒரு எதிர்வெலய்வு மென்பொருல் ஆகும். அதாவது தீயவரால், தீயனோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கெடுதலான கட்டலய்னிரல் ஆகும். னச்சுனிரலின் தீய வெலய்வுகல் வருமாரு:



<01> னச்சுனிரலானது, பயனருக்குத் தெரியாத னிலய்யில், இனய்யத்தின் மூலமாகவோ, அல்லது பிர கனினியில் பயன்படுத்தப்பட்ட பொருலின் மூலமாகவோ பயனரின் கனினிக்குல் புகுந்து, தரவுக் கோப்பினய்யும், கட்டலய்னிரல் கோப்பினய்யும், னெகில்வட்டின் அல்லது னிலய்வட்டின் அமய்ப்புமுரய்ப்பதிவேட்ரத் தொடக்கப்பிரிவய்யும் தாக்கிச் சேதப்படுத்தும். அவ்வாரு தாக்கிச் சேதப்பட்டக் கோப்பய்யோ அல்லது கட்டலய்னிரலய்யோ திரந்து இயக்கும் பொலுது, னச்சுனிரல் செயலுக்கு வந்து, முதன்மய் னினய்வகத்துக்குச் சென்ரு, அங்கிருந்துகொன்டு தாக்குதல் வேலய்யய்த் தொடங்கிடும்.



<02> னச்சுனிரலானது, தன்னய்த் தானே னகலெடுத்துக்கொன்டு, கனினியில் இருந்து கனினிக்கும், கனினியில் இருந்து இனய்யத்துக்கும் பரவக்கூடியது. இது தன்னுடய்ய னகல்வடிவய் கோப்பிலும், னிலய்வட்டிலும் தொடர்ந்து உருவாக்கிடும். இவ்வாரு தொடர்ந்து தன்னய்த் தானே னகல் எடுத்துக்கொன்டு இருப்பதால், கோப்பின் அலவு பருத்துக்கொன்டே போய், னினய்வகத்தில் காலி இடம் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் கனினியின் செயல்பாடு தடய்ப்பட்டு, செயலட்ரு னின்ருவிடும்.



<03> னச்சுனிரலானது, 'னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலய்யும்' ஏமாட்ரித் தப்பித்துவிடும். கனினியின் காப்பு வலய்யத்தய்யும் கடந்திடும். அதாவது கனினியின் காப்பு இலக்கய்த் தகர்த்திடும்.



<04> னச்சுனிரலானது, 'வலுவட்ரனிலயிலுல்ல' (volnerability) மென்பொருல் எங்கு உல்லதோ, அங்கு சுலபமாகப் பரவிடும்.



<05> னச்சுனிரலானது, 'மின்-அஞ்சல் இனய்ப்பு' மூலம், சுலபமாகப் பரவிடும். னச்சுனிரல் தாக்குதலுக்கு உல்லான மின்-அஞ்சல் இனய்ப்பய்த் திரந்திட்டால், னச்சுனிரல் தொட்ரு உடனாக ஏர்ப்பட்டுவிடும். இவ்வாரு உல்புகுந்திட்ட னச்சுனிரல், மின்-அஞ்சல் முகவரிப் பக்கத்தய்த் தானே திரந்து பார்த்து, அதில் உல்ல முகவரிக்கெல்லாம் னச்சுனிரல் கொன்ட மின்-அஞ்சலய், பயனர் அனுப்புவது போன்ரு அந்த னச்சுனிரலே அனுப்பிடும். இவ்வாரு மின்-அஞ்சல் இனய்ப்பு மூலமாக, னச்சுனிரல் மிகச் சுலபமாகப் பரவலாகுது.



<06> முக்கியக் கோப்பினய் 'வாசிக்க மட்டும்" என்ரு அதன் பன்பய் அமய்த்திட்டாலும், 'வாசிக்க மட்டும்" என்பதய் னீக்கிவிட்டு, னச்சுனிரலானது தனது தாக்குதலய்த் தொடரும். தாக்குதல் வேலய் முடிவுட்ரதும், கோப்பின் பன்பய் மீன்டும் பலய்ய னிலய்க்கு 'வாசிக்க மட்டும்" என்ரு மாட்ரி அமய்க்கவும் செய்யும்.



<07> னச்சுனிரலானது, கனினியின் இயக்கத்தய்ச் சீராக இயங்கவிடாமல் தடய்ப்படுத்திடும். கனினியின் வேகத்தய்க் குரய்த்து, மெதுவாக இயங்கச் செய்திடும்.



<08> னச்சுனிரலானது, 'தன்போக்கு அனுகு னினய்வகத்தின்' (Random Access Memory) அலவினய்க் குரய்த்திடும்.



<09> னச்சுனிரலானது, 'கோப்பின் பெயர்', 'தொகுதி' 'அடய்யாலச் சீட்டு' (Volume label) போன்ரதில் மாட்ரத்தய்ச் செய்திடும்.



<10> னச்சுனிரலானது, 'தவரான பிலய்ச் செய்தியய்த்' கனினியில் தோன்ரச் செய்திடும். எடுத்துக்காட்டாக 'கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய்' (File Allocation Table) மட்ரும் 'பிரிவுக் கட்டவனய்' (Partition table) ஆகியதில், பிலய் உல்லதாகப் 'பிலய்ச் செய்தியய்த்' னச்சுனிரலானது தோன்ரச் செய்திடும்.



<11> னச்சுனிரலானது, இயக்க அமய்ப்புமுரய்ப் பதிவேட்ரத்தய், இடய்யிலேயே தடய்ப்படுமாரு செய்திடும்.



<12> னச்சுனிரலானது, காரனம் ஏதும் இல்லாமல், னிலய்வட்டில் பலுதான வட்டுப்பிரிவய் (bad sector) அதிகரிக்கச் செய்திடும்.



<13> னச்சுனிரலானது, கட்டலய்னிரலும் தரவுக்கோப்பும், 'திரிபு அடய்யவும்/ பலுதுபடவும்/ னீக்கப்படவும்' செய்திடும். அதாவது கனினியில் சேமிக்கப்பட்டுல்ல தரவினய் (கோப்பினய், கட்டலய்னிரலினய்) சேதப்படுத்திடும், அல்லது மாருதல் செய்திடும், அல்லது அலித்திடும்.



<14> னச்சுனிரலானது, எங்கேயோ உல்ல தகவல் திருடருக்கு, இங்குல்ல கனினியய் இயக்குவதர்க்கான பின்வாயில் (back door) வசதியய் ஏர்ப்படுத்திக் கொடுக்கும். 'கடவுச்சொல்/ கடன் அட்டய் என்னல்' போன்ர தகவலய்த் திருடி, எங்கேயோ உல்ல ஒலவாலிக்கு (ஒட்ரருக்கு) அனுப்பிடும்.



<15> னச்சுனிரலானது, குரிப்பிட்ட னேரத்தில், குரிப்பிட்ட னேரம் வரய்க் காத்திருந்து, கனினியய்ச் சேதப்படுத்திடும்.



<16> னச்சுனிரலானது, னிலய்வட்டினய் அனுமதி ஏதும் இன்ரி, தானே துடய்த்து, மருவடிவமய்ப்புச் செய்திடும்.



<17> னச்சுனிரலானது, கனினிச் சேவய்யய், கிடய்க்கவிடாமல் செய்திடும்.



<18> னச்சுனிரலானது, கனினியய்ச் செயல்படவிடாமல், முடக்கிப் போட்டுவிடும். அதாவது 'னிலய்வட்டு' [hard disk] செயல் இலந்து போதல், 'தன்போக்கு அனுகு னினய்வகம்' [RAM] செயல் இலந்து போதல், 'அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்' [BIOS] செயல் இலந்து போதல் ஆகும்.



-------------------------------------------------------------------------------------------


[2] கீல் கானும் னீட்சிப்பெயர் கொன்ட கோப்பினில், னச்சுனிரல் தாக்குதல் அதிகம் இருக்கலாகும்.


------------------------------------------------------------------------------------------


<01> .ARJ (Archived by Robert Junk, Compressed file)

னெருக்கக் கோப்பு



<02> .AVI (Audio Video Interleaved file/ Audio Visual Interleaved file)

கேட்பொலி வெலிச்சக்காட்சிப் பினய்ப்புக் கோப்பு



<03> .BAT (Batch file/ Batch program file)

தொகுப்புக் கோப்பு



<04> .BIN (Binary file/ Common boot sector image file)

இருமக் கோப்பு



<05> .COM (Command file/ Executable file/ Program file)

கட்டலய்க் கோப்பு



<06> .DLL (Dynamic Link Library file)

இயங்குனிலய் இனய்ப்புச் சுவடியகக் கோப்பு



<07> .DOC (Document file/ Microsoft Word)

ஆவனக் கோப்பு



<08> .DOT (Word for Windows Template file/ Microsoft Word)

சன்னலக இயக்க அமய்ப்புமுரய்க்கான சொல்செயலிப் படிம அச்சுக் கோப்பு



<09> .DRV (Device driver file)

சாதன இயக்கிக் கோப்பு



<10> .EXE (Executable file/ Program file)

செயல்படுத்தத்தகு கோப்பு



<11> .MDB (Microsoft Access Database file)

னுன்மென்பொருல் அனுகுத் தரவுத்தலக் கோப்பு



<12> .MSI (Microsoft Installer file)

னுன்மென்பொருல் னிருவிக் கோப்பு



<13> .OVL (Program Overlay file/ Windows overlay file)

கட்டலய்னிரல் மேல்வய்ப்புக் கோப்பு



<14> .PIF (Program Information file)

கட்டலய்னிரல் தகவல் கோப்பு



<15> .RAR (RAR stands for Roshal Archive, WinRAR compressed file)

னெருக்கக் கோப்பு



<16> .SCR (Screensaver file/ Microsoft screensaver)

திரய்க் காப்புக் கோப்பு



<17> .SYS (System file/ System configuration file/ Executable file)

அமய்ப்புமுரய்க் கோப்பு



<18> .XLA (Excel Add-In file/ Microsoft Excel)

விரி ஏட்டுச் சேர்ப்புக் கட்டலய்னிரல் கோப்பு



<19> .XLS (Excel Spreadsheet file/ Microsoft Excel)

விரி ஏட்டுக் கோப்பு



<20> .XLT (Excel Template file/ Microsoft Excel)

விரி ஏட்டுப் படிம அச்சுக் கோப்பு



<21> .ZIP (Archive file/ Compressed file)

னெருக்கக் கோப்பு



------------------------------------------------------------------------------------------


[3] னச்சுனிரல் பட்டியல்


------------------------------------------------------------------------------------------


னோய் னுன்னுயிரி எவ்வாரு உயிருக்கு தீங்கு வெலய்விக்குதோ, அது போன்ரு, ஒவ்வொரு வகய்யான னச்சுக் கட்டலய்னிரலும், அது என்ன தீய னோக்கத்துக்காக உருவாக்கப்பட்டுல்லதோ, அந்த வகய்யானத் தீங்கினய்க் கனினிக்கு வெலய்விக்கலாகும்.

தினம் தினம் இனய்யத்தில் புதுப் புது னச்சுனிரல், உருவாகிக்கொன்டும், பெருகிக்கொன்டும் உல்லது. னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல் தயாரிப்பாலரால், அவய் எல்லாம் அடய்யாலம் கானப்பட்டும், பட்டியல் இடப்பட்டும், உடனுக்குடன் அவட்ரய் அலிப்பதர்க்கான னடவடிக்கய் எடுக்கப்பட்டும் வருது. அவட்ருல் சிலவட்ரின் பெயர் விபரம் வருமாரு:



(01) adware (advertising software)

வெலம்பர னச்சுனிரல் மென்பொருல்


இனய்யத்தில் இருந்து இலவச மென்பொருலய் கனினியில் பதிவெரக்கம் செய்யும் பொலுது, மென்பொருலின் கூடவே 'வெலம்பர னச்சுனிரல் மென்பொருலும்" (adware) பதிவெரக்கம் ஆகிவிடும். இது கனினியின் பின்புலத்தில் இருந்துகொன்டு, பயனரின் அனுமதி இன்ரி, மேல்-எலு வெலம்பரத்தய்ப் பயனரின் கனினியில் தொடர்ந்து காட்டிடும். அந்த வெலம்பரத்தய் மூடினாலும், மருபடியும் தொடர்ந்து காட்டிடும். அதாவது வெலம்பரத்தய் மூடிட மூடிட, தொடர்ந்து வெலம்பரத்தய்க் காட்டிக்கொன்டே இருக்கும். இதனால் கனினியின் வேகம் குரய்யலாகும்.




(02) armored viruses

கவச னச்சுனிரல்


'கவச னச்சுனிரல்' என்பது, னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலய்யும் ஏமாட்ரித் தப்பித்துவிடும் வகய்யில் வடிவமய்க்கப்பட்டது ஆகும்.




(03) benign virus

குரும்புத் தனமான னச்சுனிரல்


'குரும்புத் தனமான னச்சுனிரலானது', குரும்புத் தனமான செய்தியய், 'புவியில் அமய்தி' என்பது போன்ரு, தன்போக்காகத் திரய்யில் காட்டும். மேலும் குரிப்பிட்ட னிகல்வின் பொலுது, 'குரும்புத் தனமாக ஒலி எலுப்பவும்கூடும். ஆயினும் இதன் தொட்ரு உல்ல கனினிக்கு, இது வேரெந்தத் தீங்கய்யும் செய்திடாது.




(04) bomb virus

வெடிக்குன்டு னச்சுனிரல்

[தருக்க வெடிகுன்டு (logic bomb)/ னேரதில் தாக்கும் வெடிகுன்டு (time bomb)]

வெடிக்குன்டு னச்சுனிரலின் அடய்யாலக் கய்யொப்பமான 'இரும என்னலால் ஆன எந்திரக் குரியீட்டுக் கட்டலய்னிரலானது', இயக்க அமய்ப்புமுரய்யிலோ அல்லது பயன்பாட்டுக் கட்டலய்னிரலிலோ உல்புகுந்து தங்கி இருக்கும். குரிப்பிட்ட னிகல்வு னிகலும் பொலுது, அல்லது குரிப்பிட்ட தேதி னேரம் வரும் பொலுது, தீங்கு வெலய்விக்கும். முன்னதுக்கு தருக்க வெடிகுன்டு (Logic bomb) என்ரும், பின்னதுக்கு தேதினேர வெடிகுன்டு (Time bomb) என்ரும் பெயர்.



(05) boot virus (boot sector virus)

அமய்ப்புமுரய்ப் பதிவேட்ர னச்சுனிரல்

(அமய்ப்புமுரய்ப் பதிவேட்ரத் தொடக்க வட்டுப்பிரிவில் மட்டுமே மரய்ந்திருக்கும் னச்சுனிரல்)

இது னெகில்வட்டின் அல்லது னிலய்வட்டின் அமய்ப்புமுரய்ப் பதிவேட்ரத் தொடக்கப்பிரிவய்த் தாக்கிச் சேதப்படுத்தும். கனினியய் இயக்கும் பொலுது, னச்சுனிரல் செயலுக்கு வந்து, முதன்மய் னினய்வகத்துக்குச் சென்ரு, தன் தாக்குதல் வேலய்யய்த் தொடங்கிடும்.



(06) botware

னுட்ப னச்சுனிரல்

னுட்ப னச்சுனிரலானது, கனினியின் கட்டுப்பாட்டய்த் தன் கீல் கொனர்ந்து, எங்கேயோ உல்ல வெலியாலுக்கு முகவராக இருந்துகொன்டு செயல்படலாகும்.



(07) browser hijacker

உலாவியின் தலம் கடத்தி

இனய்ய உலாவியய்த் திரந்தவுடன், பயனர் விரும்பும் இனய்யதலத்துக்குச் செல்வதர்க்குப் பதில், 'உலாவியின் தலம் கடத்தி' (browser hijacker) னச்சு மென்பொருலய்த் தயாரித்திட்டவர் விரும்பும் இனய்யதலத்துக்குச் செல்லப்படும். அதாவது இனய்ய உலாவியின் முகவரிப்பட்டய்யில் தட்டச்சிட்ட இனய்யதலத்துக்குச் செல்லாமல், அதனய்ப் போன்ர வேரொரு இனய்யதலத்துக்குச் செல்லப்படும். மேலும் 'தேடுதல் ஒரியில்' (தேடுதல் எஞ்சினில்) தட்டசிட்ட முகவரியய் விடுத்து, 'உலாவியின் தலம் கடத்தி' (browser hijacker) மென்பொருலய்த் தயாரித்திட்டவர் விரும்பும் முகவரியய், விடய்ப்பட்டியின் தொடக்கத்தில் முன்னுரிமய் கொடுத்துக் காட்டிடும். மேலும் உலாவியின் முகப்புப் பக்கமாக, பயனர் அமய்த்திட்ட இனய்யதலப் பக்கத்தய் னீக்கிவிட்டு, 'உலாவியின் தலம் கடத்தி" (browser hijacker) னச்சு மென்பொருலய்த் தயாரித்திட்டவர் விரும்பும் இனய்யதலப் பக்கத்தய், உலாவியின் முகப்புப் பக்கமாக காட்டிடும்.



(08) companion virus

உடனிருப்பு னச்சுனிரல் (கூட்டாலி னச்சுனிரல்)

கனினியில் ஏர்கனவே இருந்துவரும் 'செயல்படு கோப்பு' [executable file] அல்லது 'கட்டலய்க் கோப்பு' [command file] போன்ரு, மட்ரொரு கோப்பினய் உருவாக்கி, அதில் இந்த உடனிருப்பு னச்சுனிரல் (கூட்டாலி னச்சுனிரல்) தங்கிக்கொன்டு தீங்கு செய்யலாகும். எடுத்துக்காட்டாக 'மேலும்.கட்' [More.com] என்பதய்ப போன்ரு, போலியாக 'மேலும்.செயி' [More.exe] என்ர மட்ரொரு கோப்பினய் உருவாக்கி, அதில் இந்த உடனிருப்பு னச்சுனிரல் (கூட்டாலி னச்சுனிரல்) தங்கிக்கொன்டு தீங்கு செய்யலாகும்.



(09) dialer (phone dialer)

தொலய்பேசிச் சுலட்ரி னச்சுனிரல்

பயனரின் தொலய்ப்பேசி/தொலய்த்தொடர்பு வசதியய், பயனருக்குத் தெரியாமல் மரய்முகமாகப் பயன்படுத்தி, வெலியிடத்துக்குத் தானே தொடர்புகொன்டிடும்.



(10) FAT virus (File Allocation Table virus)

கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய் னச்சுனிரல்


'கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய் னச்சுனிரலானது', வட்டுப் பிரிவிலுல்ல தரவுக் கோப்பு மட்ரும் கோப்படவு ஆகியதய் னீக்கிடும் வகய்யில் வடிவமய்க்கப்பட்டது ஆகும்.



(11) file deleting viruses

கோப்பு னீக்கு னச்சுனிரல்


'கோப்பு னீக்கு னச்சுனிரல்" என்பது, தரவுக் கோப்பு மட்ரும் இயக்க அமய்ப்புமுரயக் கோப்பு ஆகியதய் னீக்கிடும் வகய்யில் வடிவமய்க்கப்பட்டது ஆகும்.



(12) keyloggers

விசய்ப்பதிவி னச்சுனிரல்

இது ஒரு ஒலவு [ஒட்ரு] னச்சுனிரல். இனய்யத்தில் இருந்து இலவச மென்பொருலய்ப் பதிவெரக்கம் செய்யும் பொலுது, கூடவே 'விசய்ப்பதிவி' (keyloggers) னச்சு மென்பொருலும் பதிவெரக்கம் ஆகிவிடும். பயனரால் கனினியில் தட்டச்சு செய்யப்படும் அனய்த்து விபரமும், 'விசய்ப்பதிவி" (keyloggers) னச்சுனிரலால் னகலெடுக்கப்பட்டு, எங்கேயோ உல்ல ஒலவாலிக்கு [ஒட்ரருக்கு] அனுப்பப்படலாகும். மேலும் பயனர் கனினியில் பார்த்திடும் திரய்க்காட்சியய்யும், மின்னஞ்சல் செய்தியய்யும் படனகலாக எடுத்து, ஒலவாலிக்கு [ஒட்ரருக்கு] அனுப்பப்படலாகும். எனவே 'பனப் பரிமாட்ரம் மட்ரும் வங்கி' சார்ந்த வலய்ப்பக்கத்தில் னுலய்யவேன்டிய தேவய் ஏர்ப்பட்டால், 'மெய்னிகர் விசய்ப்பலகய்' [virtual keyboard] மூலம் தட்டச்சிடுதல் னன்ரு.



(13) macro virus

பெரும னச்சுனிரல்

(பெருமக் கட்டலய்னிரலில் மட்டுமே மரய்ந்திருக்கும் னச்சுனிரல்)

ஆவனக் கோப்பிலும், விரி ஏட்டிலும் குரிப்பிட்டச் செயலய்ச் செய்வதர்க்காக எலுதப்படும் பயனுல்ல சிரிய கட்டலய்னிரலுக்கு பெருமக் கட்டலய்னிரல் என்ரு பெயர். இந்தப் பெருமக் கட்டலய்னிரலின் வடிவிலேயே, தீங்கு வெலய்விக்கலாகும் பெரும னச்சுனிரலும் எலுதப்பட்டுல்லதால், இதர்க்கு இப் பெயர் இடப்பட்டுல்லது. கோப்புப் பரிமாட்ரம், மின்-அஞ்சல் இனய்ப்பு ஆகியதன் மூலம், சுலபமாகப் பரவி தீங்கு வெலய்விக்கலாகும். <01> எடுத்துக்காட்டாக 'அனுக்கரு [nuclear] என்னும் பெரும னச்சுனிரல்', ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதியும், 'கட்டலய் கட்' [command.com] என்னும் பெயருடய்ய கோப்பினய் னீக்கிவிடும். இதனால் கனினியில், இயக்க அமய்ப்புமுரய்யய்ப் பதிவேட்ரம் செய்ய இயலாமல் போய்விடும். <02> மேலும் எடுத்துக்காட்டாக 'பகிர்கேலி [share fun] என்னும் பெரும னச்சுனிரல்', மின்-அஞ்சல் முகவரிப் பக்கத்தய்த் தானே திரந்து பார்த்து, அதில் உல்ல முகவரிக்கெல்லாம் னச்சுனிரல் கொன்ட மின்-அஞ்சலய், பயனர் அனுப்புவது போன்ரு, அந்த னச்சுனிரலே அனுப்பிடும்.



(14) malware (malicious software)

தீயமென்பொருல்

இனய்யத்துக்கும் கனினிக்கும் தீங்கு வெலய்விக்கும் அனய்த்து வகய்யான னச்சுனிரலும், 'தீயமென்பொருல்" ஆகும். அவட்ருல் சிலவட்ரின் பெயர் விபரம் வருமாரு:

<01> Adware (advertising software)

வெலம்பர மென்பொருல் (வெலம்பர னச்சுனிரல் மென்பொருல்)

<02> Botware

னுட்ப னச்சுனிரல்

<03> Dialer (phone dialer)

தொலய்பேசிச் சுலட்ரி னச்சுனிரல்

<04> Keyloggers

விசய்ப்பதிவி னச்சுனிரல்

<05> Rootkit

வேர்த்தொகுதி னச்சுனிரல்

<06> Spyware (spy software)

ஒலவு [ஒட்ரு] மென்பொருல் (ஒலவு [ஒட்ரு] பார்க்கும் னச்சு மென்பொருல்)

<07> Trojan horse

பதுங்கு னச்சுனிரல் (னச்சுமரய்ப்புனிரல்)



(15) mass mailer viruses

திரல் அஞ்சலர் னச்சுனிரல்


பயனரின் தொலய்ப்பேசி/தொலய்த்தொடர்பு வசதியய், பயனருக்குத் தெரியாமல் மரய்முகமாகப் பயன்படுத்தி, மின்-அஞ்சல் முகவரிப் பக்கத்தய்த் தானே திரந்து பார்த்து, அதில் உல்ல முகவரிக்கெல்லாம் னச்சுனிரல் கொன்ட மின்-அஞ்சலய், பயனர் அனுப்புவது போன்ரு 'திரல் அஞ்சலர் னச்சுனிரலே' அனுப்பிடும்.



(16) memory resident virus

னினய்வக இருப்பிட னச்சுனிரல்


(17) multipartite virus

பலப் பிரிவு னச்சுனிரல்


(18) multiple characteristic viruses

பலப் பன்பு னச்சுனிரல்


(19) parasitic virus

ஒட்டுன்னி னச்சுனிரல்

செயல்படுத்துக் கட்டலய்னிரல் கோப்புடன் (program file/ .exe file) ஒட்டுன்னி னச்சுனிரல் (parasitic virus) தானாகவே இனய்ந்துகொன்டு, அந்தக் கட்டலய்னிரல் இயங்கத் தொடங்கியதும், முதன்மய் னினய்வகத்தில் (main memory) னகல் ஆகிவிடும். அதன் பிரகு கனினி இயக்கம் னிருத்தப்படும் வரய்யில், எவ்வலவு கட்டலய்னிரல் இயக்கப்படுதோ அவய் அத்தனய்யிலும் உல்புகுந்து சேதம் வெலய்விக்கலாகும்.



(20) polymorphic virus

பலவடிவ னச்சுனிரல்

'பலவடிவ னச்சுனிரல்' ஆனது, வெவ்வேரு அமய்ப்புமுரய்யினய்த் தாக்க முர்ப்படும் பொலுதெல்லாம், தனது தோட்ரத்தய்யும், அடய்யாலக் குரியீட்டினய்யும் மாட்ரிக்கொன்டுவிடும். இத்தகய்யச் செய்கய்யின் மூலம், 'னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல்' தன்னய்க் கன்டுபிடிக்க இயலாதவாரு மரய்ந்து தப்பித்துவிடுது.



(21) program virus

கட்டலய்னிரல் னச்சுனிரல்

(கட்டலய்னிரலில் மட்டுமே மரய்ந்திருக்கும் னச்சுனிரல்)

கட்டலய்னிரல் னச்சுனிரலானது, செயல்படுத்துக் கட்டலய்னிரல் கோப்புடன் (program file/ .exe file) இனய்ந்துகொன்டு, அந்தக் கட்டலய்னிரல் இயங்கத் தொடங்கியதும், முதன்மய் னினய்வகத்தில் (main memory) னகல் ஆகி, கனினி இயக்கம் னிருத்தப்படும் வரய்யில், எவ்வலவு கட்டலய்னிரல் இயக்கப்படுதோ அவய் அத்தனய்யிலும் சேதம் வெலய்விக்கலாகும்.

தீங்கு வெலய்விக்கும் னச்சுனிரல் மரய்ந்திருக்கும் கட்டலய்னிரலின் பெயர் விபரம் வருமாரு:

<01> .COM (Command file/ Executable file/ Program file)

கட்டலய்க் கோப்பு

<02> .DILL (Dynamic Link Library file)

இயங்குனிலய் இனய்ப்புச் சுவடியகக் கோப்பு

<03> .EXE (Executable file/ Program file)

செயல்படுத்தத்தகு கோப்பு

<04> .OVL (Program Overlay file/ Windows overlay file)

கட்டலய்னிரல் மேல்வய்ப்புக் கோப்பு

<05> .SCR (Screensaver file/ Microsoft screensaver)

திரய்க் காப்புக் கோப்பு

<06> .SYS (System file/ System configuration file/ Executable file)

அமய்ப்புமுரய்க் கோப்பு



(22) retrovirus

எதிரெதிர்ப்பு னச்சுனிரல்

இது னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலய்ச் செயலிலக்கச் செய்திடும். மேலும் 'னச்சுனிரலின் வரய்யரய்/ அடய்யால/ கய்யொப்பத் தரவுத்தலத்தய்' அலித்திடும். (அதாவது இரும என்னல் எந்திரக் குரியீட்டுக் கட்டலய்னிரலால் ஆன 'னச்சுனிரலின் வரய்யரய்/ அடய்யால/ கய்யொப்பத் தரவுத்தலத்தய்' அலித்திடும்.)



(23) rootkit

வேர்த்தொகுதி னச்சுனிரல்

வேர்த்தொகுதி னச்சுனிரலானது, கனினி ஆட்சியருக்கான (னிருவாகிக்கான) உரிமய்யய் எடுத்துக்கொன்டு, கனினிக்கு கேடு வெலய்விக்கலாகும். இது இயக்க அமய்ப்புமுரய்யில், விரும்பத்தகாத மாட்ரத்தய் உன்டாக்கிடும்.



(24) spyware (spy software)

ஒலவு [ஒட்ரு] பார்க்கும் னச்சுனிரல்

இனய்யத் துலாவலின் பொலுது, 'ஒலவு [ஒட்ரு] னச்சுனிரல்" (spyware) பயனருக்குத் தெரியாமலேலே பயனரின் கனினியுல் புகுந்து இருந்துகொன்டு, தீய செயலய்ச் செய்யலாகும். பயனர் எந்தெந்த இனய்யதலத்தில் எதய் எதய்ப் பார்த்திட்டு, இனய்யம் மூலம் எதய் எதய் விலய்க்கு வாங்கிட்டு, பயனரின் கடவுச்சொல் எது?, கடன் அட்டய் என்னல் எது? போன்ர விபரத்தய், பயனருக்குத் தெரியாமலேயே 'ஒலவு [ஒட்ரு] னச்சுனிரல்" (spyware) சேமித்திடும். பின்பு அந்த விபரத்தய், தன்னய் ஒலவு [ஒட்ரு] பார்க்க அனுப்பி வய்த்த ஒலவாலிக்கே [ஒட்ரருக்கே] அனுப்பிடும். மேர்ப்படி ஒலவாலி [ஒட்ரர்], அடுத்தவர் கடவுச்சொல்லய்ப் பயன்படுத்தி தீயசெயலய்ச் செய்துவிட்டு, குட்ரத்தய் அடுத்தவர் மீது சுமத்திவிடுவர். மேலும் பயனருக்குத் தெரியாமலேயே தீங்கு வெலய்விக்கும் கோப்பினய், பயனரின் கனினியில் பதிவெரக்கம் செய்திடுவர்.



(25) stealth virus

கமுக்க னச்சுனிரல்

னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலின் கன்டுபிடிப்பில் இருந்து, தன்னய் மரய்த்திடும் வகய்யில் உருவாக்கப்பட்டது 'கமுக்க னச்சுனிரல்'. இது தன் இருப்பிடத்தய் மரய்த்திடும் வகய்யில், தன் அடய்யாலக் குரியீட்டய் மாட்ரி அமய்த்திடும். இது ஒரு கோப்பினய்ச் சேதப்படுத்தும் முன்பாக, அதன் ஒரு பகுதியய் னகல் எடுத்து வேரு இடத்தில் (Location) பதிவு செய்திடும். அதன் பின்னர் னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலின் சோதனய்யின் பொலுது, தான் னகல் எடுத்து வய்த்திட்ட பாதிப்பில்லாத கோப்பினய்க் காட்டி, உன்மய்யில் பாதிப்பு ஏதும் இல்லய் என்பது போலப் பொய்த் தோட்ரத்தய் உன்டாக்கித் தப்பித்துவிடும்.



(26) Trojan horse

பதுங்கித் தாக்கும் குதிரய் னச்சுனிரல்/ னச்சுமரய்ப்புனிரல்

பயனுல்ல கட்டலய்னிரலுக்கு இடய்யே, தீங்கு செய்யக்கூடிய னச்சுனிரல் மரய்த்து வய்க்கப்பட்டிருக்கும் னேர்வில், அத்தகய்ய கட்டலய்னிரலுக்கு 'னச்சுமரய்ப்புனிரல்' (Virulent software) என்ரும், 'பதுங்கித் தாக்கும் குதிரய் னச்சுனிரல்' (Trojan Horse) என்ரும் பெயர் சொல்லப்படுது. அத்தகய்ய னச்சுமரய்ப்புக் கட்டலய்னிரல் (Virulent software) இயங்கும் பொலுது, அதனுல் மரய்ந்திருக்கும் னச்சுனிரல் வெலிப்பட்டு, கோப்பய்யும், னிலய்வட்டய்யும் சேதமடய்யச் செய்யும். <1> எடுத்துக்காட்டாக, இனய்யத்திலிருந்து வெலய்யாட்டு மென்பொருல் ஒன்ரய்ப் பதிவெரக்கம் செய்யும் பொலுது, அதனுல் மரய்ந்திருக்கும் னச்சுனிரல், பயனரின் கனினிக்குல் புகுந்து மரய்வாக இருந்துகொன்டு, கனினிக்குச் சேதம் வெலய்விக்கும். <2> மேலும் எடுத்துக்காட்டாக, இந்தப் பதுங்கு னச்சுனிரலுல், 'கனினி இயங்கும் பொலுது கனினியில் உல்ல ஏதாவது ஒரு கோப்பினய் அலித்திடு' என்ரு எலுதப்பட்டு இருந்தால், ஒவ்வொரு முரய் கனினி இயங்கும் பொலுதும், கனினியில் உல்ல ஏதாவது ஒரு கோப்பு அலிக்கப்பட்டுவிடும்.



(27) web applet virus

வலய்க் குரு னச்சுனிரல்

செயல்படு 'க்' னிரல் (ActiveX), மட்ரும் 'சாவா எலுத்துரு' (JavaScript), போன்ர 'வலய் எலுத்து மொலியில்' (web scripting language), தீங்கு வெலய்விக்கும் 'வலய்க் குரு னச்சுனிரல்' எலுதப்படலாகுது. இது இனய்யத் துலாவலின் பொலுது, இனய்யப் பக்கத்தில் இருந்து, கனினியின் இயக்க அமய்ப்புமுரய்க்குல் புகுந்துவிடுது.



(28) web bug

வலய்ப் பூச்சி னச்சுனிரல்

(ஒலவு [ஒட்ரு] பார்க்கும் வலய்ப் பூச்சி)

'வலய்ப்பூச்சி' ஆனது, இனய்யப்பக்கத்துடனும், மின்-அஞ்சலுடனும் உல்பொதியப்பட்ட, மிகச்சிரிய, ஊடுருவிப் பார்க்கத்தக்க, பார்வய்க்குத் தோன்ரிடாத, வரய்படவியல் உருவம் கொன்டது ஆகும். (அதாவது வரய்படவியல் இடய்மாட்ர வடிவுரு [GIF = Graphics Interchange Format] கொன்டது ஆகும்). இனய்யப்பக்கத்தின் மூலப்பதிப்பின் மூலம், இந்த 'வலய்ப்பூச்சியய்' அடய்யாலம் கன்டிட இயலும். 'வலய்ப்பூச்சி' னச்சுனிரல், இனய்யப்பக்கத்தய்யும், மின்-அஞ்சலய்யும், யார் யார் பார்வய்யிட்டது?, எப்பொலுதெல்லாம் பார்வய்யிடப்பட்டது?, எந்த எந்தக் கனினி மூலம் பார்வய்யிடப்பட்டது?, இனய்யப்பக்கமும், மின்-அஞ்சலும் வாசிக்கப்பட்டதா?, இனய்யப் பக்கமும், மின்-அஞ்சல் பக்கமும் னகலெடுக்கப்பட்டு யார் யாருக்கெல்லாம் மேலனுப்பப்பட்டது? இனய்யப்பக்கம் னகலெடுக்கப்பட்டு எந்த எந்த இனய்ய்யதலத்துக்கு கொன்டுசெல்லப்பட்டது? போன்ர விபரத்தய் எல்லாம் ஒலவு [ஒட்ரு] பார்த்து, ஒலவாலிக்குத் [ஒட்ரருக்குத்] தகவல் அனுப்பிடும்.



(29) worm (webworm)

வலய்ப் புலு னச்சுனிரல்

(தன்னய்த் தானே னகலெடுக்கும் வலய்ப் புலு)

னச்சுனிரல்புலு ஆனது, தன்னய்த் தானே தொடந்து னகலெடுத்துக்கொன்டு இருக்கும். இது தன்னுடய்ய னகல்வடிவய் கோப்பிலும், னிலய்வட்டிலும் தொடர்ந்து உருவாக்கிடும். இவ்வாரு தொடர்ந்து தன்னய்த் தானே னகல் எடுத்துக்கொன்டு இருப்பதால், கோப்பின் அலவு பருத்துக்கொன்டே போய், னினய்வகத்தில் காலி இடம் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் கனினியின் செயல்பாடு தடய்ப்பட்டு, செயலட்ரு னின்ருவிடும்.



------------------------------------------------------------------------------------------


[4] ஏமாட்ரும் போலி வலய்ததலம்

[phishing website]


------------------------------------------------------------------------------------------

மின்-அஞ்சல் மட்ரும் வலய்ப்பக்கத்தில், கீல் கானுமாரு போலியான செய்தி தோன்ரக்கூடும். "வங்கியின் தரவுத் தலத்தய்ச் சரிபார்த்துக்கொன்டு இருப்பதால், கீல் கானும் இனய்ப்புக் [link] குரியய்ச் சொடுக்கிட்டு, வங்கியின் சேவய்யகத்தில் னுலய்ந்து, உங்கலது 'புகுபதிகய்ப் பெயர்' [login name] மட்ரும் 'கடவுச்சொல்' [password] விபரத்தய்க் கொடுக்கவும்" என்ரு போலியான செய்தி தோன்ரக்கூடும். அதனய் னம்பி விபரத்தய்க் கொடுத்திட்டால், உங்கலது வங்கிக் கனக்கிலுல்ல பனம் காலியாகிவிடும். இதிலிருந்து தெரியவருவது என்னவென்ரால், <1> உங்கலுக்கு வந்திட்டச் செய்தியய் வங்கி அனுப்பிடவில்லய், <2> வங்கி அனுப்பியது போன்ரு 'ஏமாட்ரும் போலி வலய்ததலத்தால்' போலியானச் செய்தி அனுப்பப்பட்டு உல்லது என்பதுதான். மேலும் சில 'ஏமாட்ரும் போலி வலய்ததலம்', போலியான, மலிவான வெலம்பரத்தய்க் காட்டி, உங்கலது வங்கிக் கடன் அட்டய் என்னல் [credit card number], கடன் அட்டய்ச் செல்லுபடிக்காலம் முடியும் தேதி [credit card expiration date], கடன் அட்டய்ச் சரிபார்ப்பு மதிப்பு [credit card verification value] போன்ர விபரத்தய்க் கோரக்கூடும். இது போன்ர னேர்வில், முன்னெச்சரிக்கய்யுடன் செயல்படவேன்டும்.

'ஏமாட்ரும் போலி வலய்ததலத்தால்' [phishing website] பயனருக்குப் பன இலப்பு ஏர்ப்படுவதுடன், கனினிக்குப் பேரிலப்பும் ஏர்ப்படலாகும். எடுத்துக்காட்டாக 'ஏமாட்ரும் போலி வலய்ததலத்தால்' [phishing website], கனினியில் னிருவப்பட்டுல்ல மென்பொருல் அனய்த்தும் 'ஒலவு [ஒட்ரு] பார்க்கப்பட்டப் பின்பு, "இந்த மென்பொருலுக்கு னிகல்னிலய்ப்படுத்துக் கோப்பு [புதுப்பிப்புக் கோப்பு/ update file] உல்லது என்ரும், அதனய்ப் பதிவெரக்கம் செய்ய கீல் கானும் இனய்ப்புக் [link] குரியய்ச் சொடுக்கிடவும்" என்ரு, போலியான செய்தி அனுப்பப்படக்கூடும். அதனய் னம்பி இனய்ப்புக் [link] குரியய்ச் சொடுக்கிட்டால், கனினியில் னச்சுனிரலய்ப் பதிவெரக்கம் செய்துவிட்டு, "னிகல்னிலய்ப்படுத்துக் கோப்பினய்க் [புதுப்பிப்புக் கோப்பினய்க்/ update file] கனினியில் பதிவெரக்கம் செய்திட இயலவில்லய்" என்ர செய்தியய்த் தந்துவிட்டு, 'ஏமாட்ரும் போலி வலய்ததலம்' [phishing website] மரய்ந்துவிடும்.

முன்னெச்சரிக்கய் னடவடிக்கய் வருமாரு:

<01> 'ஏமாட்ரும் போலி வலய்ததலத்தால்', பன இலப்பு ஏர்ப்படலாகும். எனவே மின்-அஞ்சல் மட்ரும் வலய்ப்பக்கத்தில் தோன்ரலாகும், 'பனப் பரிமாட்ரம் மட்ரும் வங்கி' சார்ந்த இனய்ப்புக் [link] குரியய்ச் சொடுக்காதிருத்தல் னன்ரு.

<02> 'பனப் பரிமாட்ரம் மட்ரும் வங்கி' சார்ந்த வலய்ப்பக்கத்தில் னுலய்ய வேன்டுமானால், வலய் உலாவியின் 'முகவரிப் பட்டய்யில்' [address bar], முகவரியினய்த் தட்டச்சிட்டு னுலய்தல் னன்ரு (காப்பானது) ஆகும்.

<03> 'பனப் பரிமாட்ரம் மட்ரும் வங்கி' சார்பாக மின்-அஞ்சல் வந்திட்டால், தொடர்புல்ல முகவரியய்த் தொலய்பேசி மூலம் தொடர்புகொன்டு, மின்-அஞ்சல் செய்தியய் உருதிப்படுத்திடல் னன்ரு (காப்பானது) ஆகும்.

<04> 'பனப் பரிமாட்ரம் மட்ரும் வங்கி' சார்ந்த வலய்ப்பக்கத்தில் னுலய்ந்திடும் னேர்வில், சன்னலகத்தின் 'னிலய்மய்ப் பட்டய்யில்' [status bar] பூட்டுச் சின்னம் தோன்ரி இருந்தால், அந்த வலய்ப்பக்கம் காப்பானது ஆகும்.

<05> 'பனப் பரிமாட்ரம் மட்ரும் வங்கி' சார்ந்த வலய்த்தலத்தின் முகவரி, https:// -என்ரு தொடங்குதல் வேன்டும். https:// -என்ரால், 'மேம்பட்டப் பாட மாட்ரு மரபுவிதிமுரய் காப்பானது' [https = http + s = HyperText Transfer Protocol Secure] என்ரு பொருல்படும். அதாவது, http உடன் s (secure/ காப்பானது) சேர்ந்து, https (http + s = https) என்ரு தொடங்கும். s -என்ரால், காப்பானது (secure) என்ரு பொருல்படும்.



------------------------------------------------------------------------------------------


[5] தீங்குதடுப்புத் 'தீச்சுவர்'

[firewall]


------------------------------------------------------------------------------------------

<01> 'தீச்சுவர்' [firewall] என்பது, வலய்த்தலத்திலிருந்து பயனரின் கனினிக்குப் போதிய காப்பினய்த் தந்திடும் ஒரு மென்பொருல் ஆகும்.

<02> வலய்ச் சேவய்யகத்துக்கும், கனினிக்கும் இடய்ப்பட்டு, 'தீச்சுவர்' [firewall] செயல்படுது.

<03> வலய்த்தலத்திலிருந்து பயனரின் கனினிக்குத் தரவினய்ப் பதிவெரக்கம் செய்வதாய் இருந்தாலும், அல்லது பயனரின் கனினியில் இருந்து வலய்த்தலத்துக்குத் தரவினய்ப் பதிவேட்ரம் செய்வதாய் இருந்தாலும், 'தீச்சுவரய்க்' [firewall] கடந்துதான் செல்லவேன்டும். அதாவது வலய்ச் சேவய்யகத்துடன் பயனரின் கனினிக்கு னேரடித் தொடர்பு இல்லய், 'தீச்சுவருக்குத்தான் [firewall] னேரடித் தொடர்பு உன்டு.

<04> இனய்யத்திலிருந்து வரலாகும் அனய்த்து வகய்யானத் தாக்குதலில் இருந்தும், 'தீச்சுவர்' [firewall] இடய் னின்ரு தடுத்துவிடுவதால், கனினி போதிய காப்புடன் உல்லது.

<05> பயனர் அனுமதித்திடும் வலய்த்தலத்தய்யும், மட்ரும் பயன்பாட்டுக் கட்டலய்னிரலய்யும் மட்டுமே, 'தீச்சுவர்' [firewall] அனுமதிக்கும்.

<06> பயனரின் கனினியில் உல்ல பயன்பாட்டுக் கட்டலய்னிரலானது, இனய்யதலத்தய்த் தொடர்பு கொன்டால், 'தீச்சுவர்' [firewall] உடனாக அனுமதிக்காமல், பயனரின் கவனத்துக்குக் கொன்டு சென்ரு, பயனரின் அனுமதியய்க் கோரும்.

<07> 'கோப்பு மாட்ர மரபுவிதிமுரய்யின்' [FTP = File Transfer Protocol] பயன்பாட்டுக் கட்டலய்னிரலய், 'தீச்சுவர்' [firewall] அனுமதிக்காது.

<08> 'தீச்சுவரில்' [firewall] இரு வகய் உன்டு. அவய் 'வன்பொருல் தீச்சுவர்' [hardware firewall], மட்ரும் 'மென்பொருல் தீச்சுவர்' [software firewall] ஆகும். 'வன்பொருல் தீச்சுவர்' [hardware firewall] என்பது, வலய்ச் சேவய்யகத்துக்கும், கனினிக்கும் இடய்ப்பட்டு இனய்க்கப்பட்டுல்ல, ஒரு சாதனம் ஆகும். 'பாதய்ப்படுத்தி' [router] என்பதும், ஒரு வகய் 'வன்பொருல் தீச்சுவர்' [hardware firewall] சாதனம் ஆகும். 'மென்பொருல் தீச்சுவர்' [software firewall] என்பது, கனினியில் னிருவப்படும் மென்பொருல் ஆகும்.



------------------------------------------------------------------------------------------


[6] னச்சுனிரல் தடுப்பு னடவடிக்கய்


------------------------------------------------------------------------------------------

வருமுன் காப்பு


<01> இனய்யம் மூலமாக னச்சுனிரல் கனினியில் பரவுவதால், னம்பகமான னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலய் கனினியில் னிருவுதல் வேன்டும். மட்ர கனினியில் பயன்படுத்தப்பட்ட குருவட்டு, னெகில்வட்டு, வெலிப்புர னிலய்வட்டு போன்ரதய், னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல் கொன்டு சோதித்துவிட்டு இயக்குதல் வேன்டும்.


<02> கனினியின் 'வலுவட்ர னிலய்யய்ப்' [volnerability] போக்க, கனினியில் னிருவப்பட்டுல்ல மென்பொருலய் அவ்வப்பொலுது மேம்படுத்துதல் வேன்டும்.


<03> மின்-அஞ்சல் இனய்ப்பாக, கோப்பு வந்திட்டால், உடனே அதய்த் திரந்து பார்த்தல் கூடாது. அதனய் வலது-சொடுக்கு செய்து, தோன்ரலாகும் கட்டலய்பட்டியில், 'சேமிப்புக் கட்டலய்யய்த்' தேர்வு செய்து, மின்-அஞ்சல் இனய்ப்புக் கோப்பய்ச் சேமித்தல் வேன்டும். பின்பு 'னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல்' கொன்டு, அந்தக் கோப்பய்ய்ச் சோதனய் இடவேன்டும்.


<04> னச்சுனிரல் உல்ல கோப்பினய் அலித்திட்டால், னச்சுனிரலுடன் கோப்பில் உல்ல தகவலும் அலிக்கப்படலாகும். அதனால் னச்சுனிரல் தொட்ருல்லக் கோப்பினய்த் தனியாகப் பிரித்து, தனிமய்ப்படுத்தி வய்த்தல் (quarantine) வேன்டும். 'தொட்ருத் தடுப்புத் தனிமய்ப்படுத்துதல்' (quarantine) என்பது, னச்சுனிரலய் னீக்கும் வரய்யில், னச்சுனிரல் தொட்ருடய்யக் கோப்பினய்த் தனிமய்ப்படுத்தி வய்த்தல் ஆகும்.


<05> புதிதாகப் புகுந்திட்ட னச்சுனிரலய் னீக்கிட இயலாத னேர்வில், 'அமய்ப்புமுரய்யய் மீட்டெடுக்கும்' (system restore) வசதியய்ப் பயன்படுத்தி, னச்சுனிரல் தாக்குதலுக்கு முன்பிருந்த னிலய்க்குக் கனினியய்க் கொன்டு வரலாகும்.


சிருகுரிப்பு:


<01> antivirus programme

னச்சுனிரல் எதிர்ப்புக் கட்டலய்னிரல்


<02> computer security (safety)

கனினிக் காப்பு


<03> Internet security software

இனய்யக் காப்பு மென்பொருல்

எல்லா வகய்யான இனய்யத் தீங்கிலிருந்தும் 'இனய்யக் காப்பு மென்பொருல்' [Internet security software] கனினியய்க் காப்பதால், 'னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலய்விடச்' [antivirus software] சிரந்தது ஆகும். அதாவது கனினிக்கு முலுமய்யானக் காப்பய், 'இனய்யக் காப்பு மென்பொருல்' [Internet security software] தரலாகும்.


<04> Microsoft Anti Virus (MSAV)

னுன்மென்பொருலாரின் னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல்


<05> Norton antivirus

'னார்ட்டன்'இன் னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல்

னார்ட்டன் என்ர பீட்டர் னார்ட்டன், ஓர் அரிவியலாலர். 'னார்ட்டன்'இன் னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலின் முகப்புப் பக்கத்திலுல்ல 'னச்சுனிரல் பட்டியல்' [virus list] என்பதய்த் தேர்வு செய்திட்டால், பல ஆயிரக்கனக்கான னச்சுனிரல், பட்டியலிடப்படும். அடுத்து, அந்தப் பட்டியலில் உல்ல ஏதேனும் ஒரு னச்சுனிரல் குரித்தத் தகவலய்ப் பார்க்க விரும்பினால், அந்தக் குரிப்பிட்ட னச்சுனிரலய்த் தேர்வு செய்துகொன்டு, 'தகவல்' [info] என்னும் பொட்டு விசய்யய்ச் சொடுக்கிடவேன்டும்.


<06> quarantine (move to vault)

தொட்ருத் தடுப்புத் தனிமய்ப்படுத்தல்

'தொட்ருத் தடுப்புத் தனிமய்ப்படுத்தல்' (quarantine) என்பது, னச்சுனிரலய் னீக்கும் வரய்யில், னச்சுனிரல் தொட்ருடய்யக் கோப்பினய்த் தனிமய்ப்படுத்தி வய்த்தல் ஆகும்.


<07> system restore

அமய்ப்புமுரய்யய் மீட்டெடு

புதிதாகப் புகுந்திட்ட னச்சுனிரலய் னீக்கிட இயலாத னேர்வில், 'அமய்ப்புமுரய்யய் மீட்டெடுக்கும்' (system restore) வசதியய்ப் பயன்படுத்தி, னச்சுனிரல் தாக்குதலுக்கு முன்பிருந்த னிலய்க்குக் கனினியய்க் கொன்டு வரலாகும்.


<08> virus definition (virus signature)

னச்சுனிரல் வரய்யரய் (னச்சுனிரல் ஒப்பம்)


<09> virus signature (virus definition)

னச்சுனிரல் ஒப்பம்/ னச்சுனிரல் வரய்யரய்/ னச்சுனிரல் அடய்யாலம்

னச்சுனிரலின் கய்யொப்பம் என்பது, 'இரும என்னலால் ஆன எந்திரக் குரியீட்டுக் கட்டலய்னிரல்' ஆகும். இதுவே னச்சுனிரலின் வரய்யரய், அடய்யாலம் என்ரும் சொல்லப்படுது. இந்த அடய்யாலத்தய்க் கொன்டுதான், னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருலால், கனினியில் புகுந்துல்ல னச்சுனிரல் னீக்கப்படலாகுது.


<10> volnerability

வலுவட்ர னிலய்

னச்சுனிரலின் தாக்குதலுக்கு உல்லாகும், கனினியின் வலுவட்ர னிலய். இக் குரய்பாட்டய்ப் போக்க, மென்பொருலய் அவ்வப்பொலுது மேம்படுத்துதல் வேன்டும்.



------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------